thanthathu

எல்லாமே நீர் தந்தது / Ellame Neer Thandhadhu / Ellame Neer Thanthathu

எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது

என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது

என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது

1
வாழும் பூமி உறங்கும் இல்லம்
உண்ணும் உணவு கல்வி செல்வம்
வாழும் பூமி உறங்கும் இல்லம்
உண்ணும் உணவு கல்வி செல்வம்

கர்த்தவே நீர் தந்தது காருணியத்தால் வந்தது
கர்த்தவே நீர் தந்தது காருணியத்தால் வந்தது
கர்த்தவே நீர் தந்தது காருணியத்தால் வந்தது

என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது

2
உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கி பார்க்கும் உள்ளான எண்ணம்
உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உம்மை நோக்கி பார்க்கும் உள்ளான எண்ணம்

உன்னதரே நீர் தந்தது உம் அன்பால் தான் வந்தது
உன்னதரே நீர் தந்தது உம் அன்பால் தான் வந்தது
உன்னதரே நீர் தந்தது உம் அன்பால் தான் வந்தது

என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது

3
விண்ணை துறந்து மண்ணில் வந்து
தன்னை கொடுத்து என்னை மீட்டு
விண்ணை துறந்து மண்ணில் வந்து
தன்னை கொடுத்து என்னை மீட்டு

இரட்சிப்பு நீர் தந்தது இரட்சண்யத்தால் வந்தது
இரட்சிப்பு நீர் தந்தது இரட்சண்யத்தால் வந்தது
இரட்சிப்பு நீர் தந்தது இரட்சண்யத்தால் வந்தது

என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது / Ellame Neer Thandhadhu / Ellame Neer Thanthathu | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait

Don`t copy text!