thandhadhinaal

கிருபைகள் தந்ததினால் / Kirubaigal Thandhadhinaal

கிருபைகள் தந்ததினால்
வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திடுவேன்
நாளெல்லாம் துதித்திடுவேன்
வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன்

கண்கள் கலங்கும் போது
இதயம் பதாரினீரே
கரம் நீட்டி என்னை அழைத்தீரே
மார்போடு அனைத்தவரே
மார்போடு அனைத்தவர்

கிருபைகள் தந்ததினால்
வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திடுவேன்
நாளெல்லாம் துதித்திடுவேன்
வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன்

கண்கள் கலங்கும் போது
இதயம் பதாரினீரே
கரம் நீட்டி என்னை அழைத்தீரே
மார்போடு அனைத்தவரே
மார்போடு அனைத்தவர்

பரலோக தேவனே
பரிசுத்த ராஜனே
என்னுள்ளேயே இருப்பவர்
எந்நாளும் பெரியவரே

பரலோக தேவனே
பரிசுத்த ராஜனே
என்னுள்ளேயே இருப்பவர்
எந்நாளும் பெரியவரே

நமைகள் செய்பவரே
நாளெல்லாம் காப்பவரே
நாத உம் பாதத்தில்
எந்நாளும் நான் அமர்ந்திடுவே அமர்ந்திடுவேன்

அனுதினம் எந்தன்
ஜெபத்தை கேட்பவர்
நன்றி நன்றி என்று துதிப்பயனே
அற்புதம் அதிசயம் என் வாழ்வில் செய்பவர் நீரே

பரலோக தேவனே
பரிசுத்த ராஜனே
என்னுள்ளேயே இருப்பவர்
எந்நாளும் பெரியவரே

பரலோக தேவனே
பரிசுத்த ராஜனே
என்னுள்ளேயே இருப்பவர்
எந்நாளும் பெரியவரே

Don`t copy text!