தம் தம் தம் தம் அற்புதம் / Tham Tham Tham Tham Arpudham / Tham Tham Tham Tham Arputham
தம் தம் தம் தம் அற்புதம் / Tham Tham Tham Tham Arpudham / Tham Tham Tham Tham Arputham
தம் தம் தம் தம் அற்புதம்
இயேசு செய்த யாவும் அற்புதம்
ரம் ரம் ரம் ரம் சரித்திரம்
இயேசுவின் செயல்கள் யாவும் சரித்திரம்
தம் தம் தம் தம் அற்புதம்
இயேசு செய்த யாவும் அற்புதம்
ரம் ரம் ரம் ரம் சரித்திரம்
இயேசுவின் செயல்கள் யாவும் சரித்திரம்
1
குருடர் பார்க்கச் செய்தார் செவிடர் கேட்கச் செய்தார்
முடவர் நடக்கச் செய்தார் அற்புதம்
குருடர் பார்க்கச் செய்தார் செவிடர் கேட்கச் செய்தார்
முடவர் நடக்கச் செய்தார் அற்புதம் அவர்
வாயில் அற்புதம் வழியில் அற்புதம்
உடையில் அற்புதமே அவர்
வாயில் அற்புதம் வழியில் அற்புதம்
உடையில் அற்புதமே
தம் தம் தம் தம் அற்புதம்
இயேசு செய்த யாவும் அற்புதம்
ரம் ரம் ரம் ரம் சரித்திரம்
இயேசுவின் செயல்கள் யாவும் சரித்திரம்
2
கண்ணீர் மாறச் செய்தார் நோயகள் தீரச் செய்தார்
காற்றை அமரச் செய்தார் அற்புதம்
கண்ணீர் மாறச் செய்தார் நோயகள் தீரச் செய்தார்
காற்றை அமரச் செய்தார் அற்புதம் அவர்
கண்களில் அற்புதம் கைகளில் அற்புதம்
வார்த்தையில் அற்புதமே அவர்
கண்களில் அற்புதம் கைகளில் அற்புதம்
வார்த்தையில் அற்புதமே
தம் தம் தம் தம் அற்புதம்
இயேசு செய்த யாவும் அற்புதம்
ரம் ரம் ரம் ரம் சரித்திரம்
இயேசுவின் செயல்கள் யாவும் சரித்திரம்
3
பசிக்கு உணவைத் தந்தார் பேய்க்கு அழிவைத் தந்தார்
மரித்தவர் உயிரைத் தந்தார் அற்புதம்
பசிக்கு உணவைத் தந்தார் பேய்க்கு அழிவைத் தந்தார்
மரித்தவர் உயிரைத் தந்தார் அற்புதம் அவர்
பிறப்பு அற்புதம் இறப்பு அற்புதம்
உயிர்ப்பு அற்புதமே அவர்
பிறப்பு அற்புதம் இறப்பு அற்புதம்
உயிர்ப்பு அற்புதமே
தம் தம் தம் தம் அற்புதம்
இயேசு செய்த யாவும் அற்புதம்
ரம் ரம் ரம் ரம் சரித்திரம்
இயேசுவின் செயல்கள் யாவும் சரித்திரம்
தம் தம் தம் தம் தம் அற்புதம்
இயேசு செய்த யாவும் அற்புதம்
ரம் ரம் ரம் ரம் ரம் சரித்திரம்
இயேசுவின் செயல்கள் யாவும் சரித்திரம்
தம் தம் தம் தம் அற்புதம் / Tham Tham Tham Tham Arpudham / Tham Tham Tham Tham Arputham