தடைகள் விலகுதையா / Thadaigal Vilagudhaiyaa / Thadaigal Vilaguthaiyaa / Thadaigal Vilagudhaiya / Thadaigal Vilaguthaiya
தடைகள் விலகுதையா / Thadaigal Vilagudhaiyaa / Thadaigal Vilaguthaiyaa / Thadaigal Vilagudhaiya / Thadaigal Vilaguthaiya
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
அவர் நாமம் போதும்
அது நடந்தே தீரும்
இயேசு நாமம் போதும்
எல்லாம் நடந்தே தீரும்
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
அவர் நாமம் போதும்
அது நடந்தே தீரும்
இயேசு நாமம் போதும்
எல்லாம் நடந்தே தீரும்
1
கோலியாத் என்னும் பெலிஸ்தியனே பெலிஸ்தியனே பெலிஸ்தியனே
உன்னக் கண்டதும் கலங்க மாட்டோம்
கூழாங்கள் எடுத்து ஓடவிடுவோம்
கோலியாத் என்னும் பெலிஸ்தியனே பெலிஸ்தியனே பெலிஸ்தியனே
உன்னக் கண்டதும் கலங்க மாட்டோம்
கூழாங்கள் எடுத்து ஓடவிடுவோம்
அவர் நாமம் போதும்
அது நடந்தே தீரும்
இயேசு நாமம் போதும்
எல்லாம் நடந்தே தீரும்
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
2
குழியில் போட்ட சகோதரரே சகோதரரே சகோதரரே
யோசேப்பின் சொப்பனத்தை பகைத்தாலும்
தலை வணங்கும் படி செஞ்சிட்டாரு
குழியில் போட்ட சகோதரரே சகோதரரே சகோதரரே
யோசேப்பின் சொப்பனத்தை பகைத்தாலும்
தலை வணங்கும் படி செஞ்சிட்டாரு
அவர் நாமம் போதும்
அது நடந்தே தீரும்
இயேசு நாமம் போதும்
எல்லாம் நடந்தே தீரும்
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
3
தடையாய் இருக்கும் எரிகோவே எரிகோவே எரிகோவே
உன்ன சுற்றி வந்திடுவோம்
துதியால இடித்திடுவோம்
தடையாய் இருக்கும் எரிகோவே எரிகோவே எரிகோவே
உன்ன சுற்றி வந்திடுவோம்
துதியால இடித்திடுவோம்
அவர் நாமம் போதும்
அது நடந்தே தீரும்
இயேசு நாமம் போதும்
எல்லாம் நடந்தே தீரும்
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
தடைகள் விலகுதையா எல்லா
துன்பங்கள் மறையுதையா
தடைகள் விலகுதையா / Thadaigal Vilagudhaiyaa / Thadaigal Vilaguthaiyaa / Thadaigal Vilagudhaiya / Thadaigal Vilaguthaiya | N. Akash Mangalaraj