தாவீதின் குமாரனே / Thaaveedhin Kumaaranae / Thaaveethin Kumaaranae / Thaaveedhin Kumaranae / Thaaveethin Kumaranae
தாவீதின் குமாரனே / Thaaveedhin Kumaaranae / Thaaveethin Kumaaranae / Thaaveedhin Kumaranae / Thaaveethin Kumaranae
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன்
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன்
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
1
எதற்குமே லாய்க் இல்ல
எதற்குமே யூஸ் இல்ல
எதற்குமே லாய்க் இல்ல
எதற்குமே யூஸ் இல்ல
பார்க்கின்ற மனிதர்கள்
பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை
வேஸ்ட் ஆச்சே
பார்க்கின்ற மனிதர்கள்
பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை
வேஸ்ட் ஆச்சே
குமாரனே இரங்குமே
குற்றங்களை மன்னியுமே
குமாரனே இரங்குமே
குற்றங்களை மன்னியுமே
2
பக்ரௌண்ட் எனக்கில்ல
எந்த ஆஸ்தியும் எனக்கில்ல
பக்ரௌண்ட் எனக்கில்ல
எந்த ஆஸ்தியும் எனக்கில்ல
உம்மை அழைக்கின்றபோது
அதட்டிடும் மனிதர்கள் என்னைச்
சுற்றி பெருகிடிச்சே
குமாரனே இரங்குமே
என்னையும் வாழவைத்திடுமே
குமாரனே இரங்குமே
என்னையும் வாழவைத்திடுமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன்
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன்
3
அக்ட்டிங் பண்ணி கூப்பிடல
உம்மை அன்போடு கூப்பிடுறேன்
அக்ட்டிங் பண்ணி கூப்பிடல
உம்மை அன்போடு கூப்பிடுறேன்
எந்தன் நிலையை அறிந்த என்
தெய்வம் இயேசுவே
எனக்கும் உதவிடுங்க
எந்தன் நிலையை அறிந்த என்
தெய்வம் இயேசுவே
எனக்கும் உதவிடுங்க
குமாரனே இரங்குமே
கூக்குரலகேட்டிடுமே
குமாரனே இரங்குமே
கூக்குரலகேட்டிடுமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன்
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன்
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே / Thaaveedhin Kumaaranae / Thaaveethin Kumaaranae / Thaaveedhin Kumaranae / Thaaveethin Kumaranae | Ronsan Priyan | Sathish Gideon