thaaveethin

தாவீதின் ஊரிலே / Thaveethin Oorile / Dhaveethin Oorile / Thaveedhin Oorile / Dhaveedhin Oorile / Thaaveethin Oorile / Dhaaveethin Oorile / Thaaveedhin Oorile / Dhaaveedhin Oorile

தாவீதின் ஊரிலே / Thaveethin Oorile / Dhaveethin Oorile / Thaveedhin Oorile / Dhaveedhin Oorile / Thaaveethin Oorile / Dhaaveethin Oorile / Thaaveedhin Oorile / Dhaaveedhin Oorile / Thaveethin Oorilae / Dhaveethin Oorilae / Thaveedhin Oorilae / Dhaveedhin Oorilae / Thaaveethin Oorilae / Dhaaveethin Oorilae / Thaaveedhin Oorilae / Dhaaveedhin Oorilae

தாவீதின் ஊரிலே மாட்டுத்தொழுவிலே
இரட்சகராம் இயேசு பிறந்தார்
நம்மையெல்லாம் மீட்க பிறந்தார்

தாவீதின் ஊரிலே மாட்டுத்தொழுவிலே
இரட்சகராம் இயேசு பிறந்தார்
நம்மையெல்லாம் மீட்க பிறந்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

தாவீதின் ஊரிலே மாட்டுத்தொழுவிலே
இரட்சகராம் இயேசு பிறந்தார்
நம்மையெல்லாம் மீட்க பிறந்தார்

1
ஏசாயா தீர்க்கன் உரைத்தார்
அவர் தாவீதின் வேராய் வருவார் அன்று
ஏசாயா தீர்க்கன் உரைத்தார்
அவர் தாவீதின் வேராய் வருவார்

தீர்க்கன் உரைத்ததுப்போல
கிறிஸ்தென்னும் மீட்பர் பிறந்தார்
தீர்க்கன் உரைத்ததுப்போல
கிறிஸ்தென்னும் மீட்பர் பிறந்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

தாவீதின் ஊரிலே மாட்டுத்தொழுவிலே
இரட்சகராம் இயேசு பிறந்தார்
நம்மையெல்லாம் மீட்க பிறந்தார்

2
தூதர்கள் செய்தி சொல்லிட
மேய்ப்பர்கள் கானம் பாடிட
தூதர்கள் செய்தி சொல்லிட
மேய்ப்பர்கள் கானம் பாடிட

ஞானிகள் இயேசுவை கண்டு
காணிக்கையை தந்து தொழுதனர்
ஞானிகள் இயேசுவை கண்டு
காணிக்கையை தந்து தொழுதனர்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

தாவீதின் ஊரிலே மாட்டுத்தொழுவிலே
இரட்சகராம் இயேசு பிறந்தார்
நம்மையெல்லாம் மீட்க பிறந்தார்

3
நம்மையெல்லாம் மீட்கும்பொருளாய்
இயேசு தன்னையே பலியாய் தந்திட்டார்
நம்மையெல்லாம் மீட்கும்பொருளாய்
இயேசு தன்னையே பலியாய் தந்திட்டார்

நம்மையெல்லாம் கூட்டி சேர்த்திட
இயேசு ராஜாவாய் மீண்டும் வருவார்
நம்மையெல்லாம் கூட்டி சேர்த்திட
இயேசு ராஜாவாய் மீண்டும் வருவார்

தாவீதின் ஊரிலே மாட்டுத்தொழுவிலே
இரட்சகராம் இயேசு பிறந்தார்
நம்மையெல்லாம் மீட்க பிறந்தார்

தாவீதின் ஊரிலே மாட்டுத்தொழுவிலே
இரட்சகராம் இயேசு பிறந்தார்
நம்மையெல்லாம் மீட்க பிறந்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இம்மானுவேல் மண்ணில் பிறந்தார்
எனவே பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசென்னும் மீட்பர் ஜெநித்தார்

தாவீதின் ஊரிலே / Thaveethin Oorile / Dhaveethin Oorile / Thaveedhin Oorile / Dhaveedhin Oorile / Thaaveethin Oorile / Dhaaveethin Oorile / Thaaveedhin Oorile / Dhaaveedhin Oorile / Thaveethin Oorilae / Dhaveethin Oorilae / Thaveedhin Oorilae / Dhaveedhin Oorilae / Thaaveethin Oorilae / Dhaaveethin Oorilae / Thaaveedhin Oorilae / Dhaaveedhin Oorilae | John Bright | Sam K. Paul

Don`t copy text!