thaarum

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா / Vallamai Thevai Deva Vallamai Thaarum Deva / Vallamai Thevai Deva Vallamai Tharum Deva

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை

1
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை

2
நித்திய காலம் வாசம் செய்யும்
சத்திய ஆவியைத் தாரும்
திக்கற்றோனாய் விட்டிடாமல்
தேற்றரவாளனாய் வந்திடும்

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை

3
மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும்

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா / Vallamai Thevai Deva Vallamai Thaarum Deva / Vallamai Thevai Deva Vallamai Tharum Deva | Jollee Abraham

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா / Vallamai Thevai Deva Vallamai Thaarum Deva / Vallamai Thevai Deva Vallamai Tharum Deva | Reni James

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா / Vallamai Thevai Deva Vallamai Thaarum Deva / Vallamai Thevai Deva Vallamai Tharum Deva | Koningston

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா / Vallamai Thevai Deva Vallamai Thaarum Deva / Vallamai Thevai Deva Vallamai Tharum Deva | Timothy Siva

Don`t copy text!