thaarum

நடக்க சொல்லித் தாரும் இயேசுவே இயேசுவே / Nadakka Solli Thaarum Eyesuve Eyesuve / Nadaka Solli Tharum Yesuve Yesuve

நடக்க சொல்லித் தாரும் இயேசுவே இயேசுவே / Nadakka Solli Thaarum Eyesuve Eyesuve / Nadaka Solli Tharum Yesuve Yesuve / Nadakka Solli Tharum Yesuve Yesuve / Nadaka Solli Tharum Yesuvae Yesuvae

நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

1
தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்

தத்தளித்து அழுகின்றேன்
அனைத்துக் கொள்ளும் இயேசுவே
தத்தளித்து அழுகின்றேன்
அனைத்துக் கொள்ளும் இயேசுவே

நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

2
இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே

அருள் நிறைந்த ஒளியாகி
அன்பு கொண்ட தெய்வமே
அருள் நிறைந்த ஒளியாகி
அன்பு கொண்ட தெய்வமே

நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

3
அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்

கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே
கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே

நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

Don`t copy text!