thaarum

பிரசன்னம் தாரும் பிரசன்னம் / Prasannam Thaarum Prasannam / Prasannam Tharum Prasannam

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்
பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்

1.
இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப் பிரசன்னம்

இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்
பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்

2
வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்
பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்

3
ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்
பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவப் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம் / Prasannam Thaarum Prasannam / Prasannam Tharum Prasannam | Paul Thangiah

Don`t copy text!