புது பெலனை தாரும் தெய்வமே / Pudhu Belanai Thaarum Deivame / Puthu Belanai Thaarum Deivame
புது பெலனை தாரும் தெய்வமே / Pudhu Belanai Thaarum Deivame / Puthu Belanai Thaarum Deivame
புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
உம்மை போல் மாற வேண்டுமே
உம்மை போல் மாற வேண்டுமே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
உம்மை போல் மாற வேண்டுமே
உம்மை போல் மாற வேண்டுமே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
1
என்னை வனைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும்
என்னை வனைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும்
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும்
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
2
அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும்
அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அற்பணித்தேன்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அற்பணித்தேன்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
உம்மை போல் மாற வேண்டுமே
உம்மை போல் மாற வேண்டுமே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
புது பெலனை தாரும்
தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே / Pudhu Belanai Thaarum Deivame / Puthu Belanai Thaarum Deivame | Premji Ebenezer