thaanga

தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம் / Devane Sthoththiram Kodaakodi Sthoththiram / Devane Sthothiram Kodaakodi Sthothiram / Devane Sthothiram Kodakodi Sthothiram

தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்
தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்

நான் உந்தன் பிள்ளை அல்லவா
நீர் எந்தன் தந்தை அல்லவா
நான் உந்தன் பிள்ளை அல்லவா
நீர் எந்தன் தந்தை அல்லவா

தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்

1
காரிருளில் நடந்து வந்தேன் கர்த்தாவே ஸ்தோத்திரம்
கந்தையும் உடுத்திருந்தேன் காத்தீரே ஸ்தோத்திரம்
காரிருளில் நடந்து வந்தேன் கர்த்தாவே ஸ்தோத்திரம்
கந்தையும் உடுத்திருந்தேன் காத்தீரே ஸ்தோத்திரம்

கருணையுள்ள தெய்வம் அல்லவா
என் கண்களை திறந்தீர் அல்லவா
கருணையுள்ள தெய்வம் அல்லவா
என் கண்களை திறந்தீர் அல்லவா

தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்

2
தாயின் கருவில் கண்டவரே இயேசுவே ஸ்தோத்திரம்
தாழ்மை கோலம் கொண்டவரே ஸ்தோத்திரம்
தாயின் கருவில் கண்டவரே இயேசுவே ஸ்தோத்திரம்
தாழ்மை கோலம் கொண்டவரே ஸ்தோத்திரம்

தந்தை போல் சுமைத்தீர் அல்லவா
தாங்க பெலன் தந்தீர் அல்லவா

தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்

3
வறுமையில் நினைத்தவரே வல்லவரே ஸ்தோத்திரம்
வாடாத ரோஜாவே வணங்கிடுவேன் ஸ்தோத்திரம்
வறுமையில் நினைத்தவரே வல்லவரே ஸ்தோத்திரம்
வாடாத ரோஜாவே வணங்கிடுவேன் ஸ்தோத்திரம்

வருகையிலே நினைவு கூறுமே
நீர் வந்தாலே எனக்கு போதுமே
வருகையிலே நினைவு கூறுமே
நீர் வந்தாலே எனக்கு போதுமே

தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்
தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்

நான் உந்தன் பிள்ளை அல்லவா
நீர் எந்தன் தந்தை அல்லவா
நான் உந்தன் பிள்ளை அல்லவா
நீர் எந்தன் தந்தை அல்லவா

தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்
தேவனே ஸ்தோத்திரம் கோடாகோடி ஸ்தோத்திரம்
துதிகளைச் செலுத்தி நான் பாடிடுவேன் ஸ்தோத்திரம்

Don`t copy text!