நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum
1
யெகோவாயீரே தந்தையாம் இயேசுவே
நீர் மாத்திரம் போதும் எனக்கு
யெகோவா ராப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானேன்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்தீப்பீர்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
2
யெகோவா ஏலோஹீம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
3
இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | Japheth Nuhu, Venitia Edel Herman, Rose Anderson, Aksa Kurien, Ogbodu Amanda Evi, Ijeoma Precious Daniel, Ishaku Daniel, Japheth Nuhu, Venitia Edel Herman, Rose Anderson, Aksa Kurien, Ogbodu Amanda Evi, Ijeoma Precious Daniel, Ishaku Daniel | Ishaku Daniel, Fatunde Gbolahan B / Ohavim Productions
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | Hema John
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | Alwin Thomas
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | Kiruba Victor, Victor Durai, David Rajaselvan
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | Dholin / Crown of Life Church, Karungal, Kanyakumari, Tamil Nadu, India
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | A. Edward Balan, J. S .R. Anbu Balan, Samlin Golda, George Kingsly, D. Abishek Jebasingh, A. Eveline Shimna, J. Belsha, E. Augustin Joseph, Muthu Raj, A. Anugraha Eveline, E. Aksal Emimal, E. Augusta Kirena, J. Josephine Christinal, J. Blessy Joseline Evangelin, John Clinton, Abinesh Samlin, Sathish, Sam Keerthi Thekkade, Edith, S. Sweetlin Mathiya, J. Jesarin Bero Angel
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | Grace Alvares, Mary Zachariah, Nicholas James, Jeremiah Jeevakumar | Gerard Alvares / GMA – Gerard & Melody Alvares Productions / St. Andrew’s Cathedral, Sydney, Australia
நீர் மாத்திரம் போதும் | Neer Mathram Pothum / Neer Mathram Podhum | Jasmin Faith | Giftlin Shaju