உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன் | Um Vaarthaiyai Patrikkolven / Um Vaarththaiyai Patrikkolven
உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன் | Um Vaarthaiyai Patrikkolven / Um Vaarththaiyai Patrikkolven
உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன்
என் இயேசுவே
உம் வார்த்தையை பின்பற்றுவேன்
என் நேசரே 
உம் வார்த்தையை ஏற்றுக்கொண்டு
என்னை நான் உம்மிடம் அர்ப்பணிப்பேன்
உம் வார்த்தையை ஏற்றுக்கொண்டு
என்னை நான் உம்மிடம் அர்ப்பணிப்பேன் 
உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன்
என் இயேசுவே
உம் வார்த்தையை பின்பற்றுவேன்
என் நேசரே 
1
உமது வார்த்தைகள்  சந்தோஷமும்
மகிழ்ச்சியுமானது
உமது வார்த்தைகள்  சந்தோஷமும்
மகிழ்ச்சியுமானது 
உமது வார்த்தைகள் வல்லமையும்
ஜீவனுமானது
உமது வார்த்தையால் என்னையும் நீர்
நன்றாக என்றும் நடத்துவீர்
உமது வார்த்தையால் என்னையும் நீர்
நன்றாக என்றும் நடத்துவீர் 
உமது வார்த்தைகள் உத்தமமும்
சத்தியமுமாக இருக்கின்றது
உமது வார்த்தைகள் உத்தமமும்
சத்தியமுமாக இருக்கின்றது 
உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன்
என் இயேசுவே
உம் வார்த்தையை பின்பற்றுவேன்
என் நேசரே 
2
உமது வார்த்தை என் கால்களுக்கு
தீபமாய் இருக்கின்றது
உமது வார்த்தை என் கால்களுக்கு
தீபமாய் இருக்கின்றது 
உமது வார்த்தை என் பாதைக்கு
வெளிச்சம் தருகின்றது 
உமது வார்த்தையை அனுப்பி நீர்
எங்களைக் குணமாக்கித் தப்புவித்தீர்
உமது வார்த்தையை அனுப்பி நீர்
எங்களைக் குணமாக்கித் தப்புவித்தீர் 
உமது வார்த்தை என் சிறுமலையில்
ஆறுதலாக இருந்தது
உமது வார்த்தை என் சிறுமலையில்
ஆறுதலாக இருந்தது
உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன்
என் இயேசுவே
உம் வார்த்தையை பின்பற்றுவேன்
என் நேசரே 
உம் வார்த்தையை ஏற்றுக்கொண்டு
என்னை நான் உம்மிடம் அர்ப்பணிப்பேன்
உம் வார்த்தையை ஏற்றுக்கொண்டு
என்னை நான் உம்மிடம் அர்ப்பணிப்பேன் 
உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன்
என் இயேசுவே
உம் வார்த்தையை பின்பற்றுவேன்
என் நேசரே 
உம் வார்த்தையை பற்றிக்கொள்வேன் | Um Vaarthaiyai Patrikkolven / Um Vaarththaiyai Patrikkolven | S. M. Jenlisha | S. I. Sunil Kumar | S. I. Sunil Kumar
 
