இயேசப்பா போல | Yesappa Pola / Yesappaa Pola
இயேசப்பா போல | Yesappa Pola / Yesappaa Pola
இயேசப்பா போல யாரும் இல்ல
இயேசப்பா போல யாரும் இல்ல
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
1
அளவில்லா பாவம் செய்தேன்
உம் கிருபையால் மன்னித்தீரே
அளவில்லா பாவம் செய்தேன்
உம் கிருபையால் மன்னித்தீரே
என் சின்ன இதயத்தை பாசமா தாறேன்
என் சின்ன இதயத்தை பாசமா தாறேன்
என் வாழ்க்கை முழுவதும் உமக்கு தாறேன்
என் வாழ்க்கை முழுவதும் உமக்கு தாறேன்
உமக்கு உமக்கு இயேசப்பா உமக்கு
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
2
என் உள்ளத்தில் வந்த நீங்க
என் பாவங்களை மன்னிச்சீங்க
என் உள்ளத்தில் வந்த நீங்க
என் பாவங்களை மன்னிச்சீங்க
என் சின்ன இதயத்தை பாசமா தாறேன்
என் சின்ன இதயத்தை பாசமா தாறேன்
என் வாழ்க்கை முழுவதும் உமக்கு தாறேன்
என் வாழ்க்கை முழுவதும் உமக்கு தாறேன்
ஆதாரம் நீங்கதான் இயேசப்பா ஆதாரம்
இயேசப்பா போல யாரும் இல்ல
இயேசப்பா போல யாரும் இல்ல
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
எனக்காக வந்தார் உயிரை தந்தார்
இயேசப்பா போல | Yesappa Pola / Yesappaa Pola | Angeline Christiana, John Daniel | Riyo Antony | Gracy Sundar