sumandhadhaal

தோள் மீது சுமந்ததால் | Thol Meethu Sumandhathal / Thol Meedhu Sumandhadhal

தோள் மீது சுமந்ததால் | Thol Meethu Sumandhathal / Thol Meedhu Sumandhadhal / Thol Meethu Sumandhathaal / Thol Meedhu Sumandhadhaal / Thoal Meethu Sumandhathal / Thoal Meedhu Sumandhadhal / Thoal Meethu Sumandhathaal / Thoal Meedhu Sumandhadhaal

தோள் மீது சுமந்ததால் தகப்பன் என்பதா
மார்போடு அணைத்ததால் அன்னை என்பதா

என்னோடு நடந்தால் நண்பன் என்பதா
என்னோடு நடந்தால் நண்பன் என்பதா
என்னவென்று சொல்ல எல்லாம் நீரப்பா
என்னவென்று சொல்ல எல்லாம் நீரப்பா

தோள் மீது சுமந்ததால் தகப்பன் என்பதா
மார்போடு அணைத்ததால் அன்னை என்பதா

1
உம்மை போல வேறு தெய்வம் எங்கும் இல்லயே
உந்தன் அன்பு போல எங்கும் கண்டதில்லையே
உம்மை போல வேறு தெய்வம் எங்கும் இல்லயே
உந்தன் அன்பு போல எங்கும் கண்டதில்லையே

உந்தன் அன்பு போல இங்கு எதுவும் இல்லையே
உந்தன் அன்பு போல இங்கு எதுவும் இல்லையே
உண்மையுள்ள தெய்வம் நீரே இயேசப்பா
உண்மையுள்ள தெய்வம் நீரே இயேசப்பா

2
உம்மை போல பேச ஆசை எந்தன் உள்ளத்தில்
உம்மை போல வாழ ஆசை எந்தன் எண்ணத்தில்
உம்மை போல பேச ஆசை எந்தன் உள்ளத்தில்
உம்மை போல வாழ ஆசை எந்தன் எண்ணத்தில்

உம்மை போல மாற ஆசை எனது மொத்தத்தில்
உம்மை போல மாற ஆசை எனது மொத்தத்தில்
உம்மை போல மாற்றும் எந்தன் இயேசுவே
உம்மை போல மாற்றும் எந்தன் இயேசுவே

தோள் மீது சுமந்ததால் தகப்பன் என்கிறேன்
மார்போடு அணைத்ததால் அன்னை என்கிறேன்

என்னோடு நடந்தால் நண்பன் என்கிறேன்
என்னோடு நடந்தால் நண்பன் என்கிறேன்
என்னவென்று சொல்வேன் எல்லாம் நீரப்பா
என்னவென்று சொல்வேன் எல்லாம் நீரப்பா

தோள் மீது சுமந்ததால் | Thol Meethu Sumandhathal / Thol Meedhu Sumandhadhal / Thol Meethu Sumandhathaal / Thol Meedhu Sumandhadhaal / Thoal Meethu Sumandhathal / Thoal Meedhu Sumandhadhal / Thoal Meethu Sumandhathaal / Thoal Meedhu Sumandhadhaal | Zion Jebaraj, Zion Tabernacle, Spoken Word Ministry – India, Coimbatore, Tamil Nadu, India | Mark Freddy

Don`t copy text!