stephenraj

சர்வ வல்லவர் | Sarva Vallavar

சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை

ஒன்று சேர்ந்து துதித்துடுவோம்
உயிர் உள்ள ராஜா நீரே

உந்தன் நாமம் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் ஆராதிப்போம்
உந்தன் நாமம் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் ஆராதிப்போம்

1
வானமும் பூமியும் ஆளும் தேவன் நீர்
உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்தர் நீர்
வானமும் பூமியும் ஆளும் தேவன் நீர்
உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்தர் நீர்

ஒன்று சேர்ந்து துதித்துடுவோம்
உயிர் உள்ள ராஜா நீரே
உந்தன் நாமம் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் ஆராதிப்போம்

சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை

2
நித்தியமானவரே நிரந்தரம் என்றும் நீரே
நீதியுள்ள நியாதிபதி நித்தமும் நீர்
நித்தியமானவரே நிரந்தரம் என்றும் நீரே
நீதியுள்ள நியாதிபதி நித்தமும் நீர்

ஒன்று சேர்ந்து துதித்துடுவோம்
உயிர் உள்ள ராஜா நீரே
உந்தன் நாமம் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் ஆராதிப்போம்

சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை

சர்வ வல்லவர் | Sarva Vallavar | P. M. Michael | Stephenraj P. M. Michael

Don`t copy text!