நன்றியால் உம்மை / Nandriyaal Ummai / Nandriyal Ummai
நன்றியால் உம்மை / Nandriyaal Ummai / Nandriyal Ummai
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்
எந்தன் இயேசு நாதரே
எமக்காக நீர் செய்த நன்மைக்கே
இன்று நன்றி கூறுகிறேன்
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்
எந்தன் இயேசு நாதரே
எமக்காக நீர் செய்த நன்மைக்கே
இன்று நன்றி கூறுகிறேன்
1
தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே
தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே
கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி
கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்
எந்தன் இயேசு நாதரே
எமக்காக நீர் செய்த நன்மைக்கே
இன்று நன்றி கூறுகிறேன்
2
உண்மை நாதனின் ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன்
உண்மை நாதனின் ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன்
வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்
வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்
எந்தன் இயேசு நாதரே
எமக்காக நீர் செய்த நன்மைக்கே
இன்று நன்றி கூறுகிறேன்
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்
எந்தன் இயேசு நாதரே
எமக்காக நீர் செய்த நன்மைக்கே
இன்று நன்றி கூறுகிறேன்
நன்றியால் உம்மை / Nandriyaal Ummai / Nandriyal Ummai | Sreya Anna Joseph