உம் கிருபை என்னை சூழ்ந்ததே | Um Kirubai Ennai Soozhndadhe / Um Kirubai Ennai Soolndadhe / Um Kirubai Ennai Soozhndathe / Um Kirubai Ennai Soolndathe

உம் கிருபை என்னை சூழ்ந்ததே
உம் தயவு என்னை தங்கிற்றே
உம் கிருபை என்னை சூழ்ந்ததே
உம் தயவு என்னை தங்கிற்றே
என்னை உம் கைகளில் வரைந்து வைத்துள்ளீர்
எந்நேரமும் உம் கவனமே என்மேல் இருக்கிறதே
வாழ்த்துவேன் வணங்குவேன் போற்றுவேன் உயர்த்துவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன் போற்றுவேன் உயர்த்துவேன்
உம் கிருபை என்னை சூழ்ந்ததே
உம் தயவு என்னை தாங்கிற்றே
உம் கிருபை என்னை சூழ்ந்ததே
உம் தயவு என்னை தாங்கிற்றே
1
உம் செவிகளில் என் வேண்டுதல் யாவும் கேட்கிறதே
அவை ஒவ்வுன்றாய் நிறைவேற்றி மகிழச்செய்கின்றீர்

2
என்மேல் உந்தன் கண்கள் வைத்து ஆலோசனை சொல்லுவீர்
என் பாதைகள் ஒவ்வுன்றும் அறிந்து வைத்துள்ளீர்

3
உம் முகத்தையே எந்தன் மேல் பிரகாசிக்க பண்ணுவீர்
உம் சமாதானம் எந்தன் மேல் என்றும் இருக்கிறதே

உம் கிருபை என்னை சூழ்ந்ததே | Um Kirubai Ennai Soozhndadhe / Um Kirubai Ennai Soolndadhe / Um Kirubai Ennai Soozhndathe / Um Kirubai Ennai Soolndathe | S. C. Jebaraj, Nancy Jeba & Family / Faith Church of God, Thiruvottiyur, Chennai, Tamil Nadu, India