soon

உயிருள்ள நாளெல்லாம் | Uyirulla Naalellam

உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் என்
உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன்

என் உயிரே என் உறவே நீர் தானே என் இயேசய்யா

1
கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி
கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா

2
நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம்
மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா

3
தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா
தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா

என் உயிரே என் உறவே நீர் தானே என் இயேசய்யா
என் உயிரே என் உறவே நீர் தானே என் இயேசய்யா
என் உயிரே என் உறவே நீர் தானே என் இயேசய்யா
என் உயிரே என் உறவே நீர் தானே என் இயேசய்யா

உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் என்
உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன்

உயிருள்ள நாளெல்லாம் | Uyirulla Naalellam | Leo Nelson, Preethi Esther Emmanuel, Shobi Ashika, David Selvam, Andrew | David Selvam | Leo Nelson

Don`t copy text!