solluven

தங்க் யூ / தேங்க் யூ சொல்லுவேன் / Thank You Solluven

Thank you சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
Thank you thank you father

Father thank you Jesus thank you
Heavenly Father thank you Jesus thank you

நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா

1
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரய்யா
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரய்யா
என்னையும் கண்டீரய்யா எப்படி நான் நன்றி சொல்வேன்
என்னையும் கண்டீரய்யா எப்படி நான் நன்றி சொல்வேன்

அப்பா நன்றி அன்பே நன்றி
அப்பா நன்றி அன்பே நன்றி

நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா

2
யெகோவா நீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்
யெகோவா நீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்
எல்லாமே பார்த்துக்கொள்வீர் எப்படினான் நன்றி சொல்வேன்
எல்லாமே பார்த்துக்கொள்வீர் எப்படினான் நன்றி சொல்வேன்

அப்பா நன்றி அன்பே நன்றி
அப்பா நன்றி அன்பே நன்றி

நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா

3
யெகோவா ராஃபா இதுவரை சுகம் தந்தீரே
யெகோவா ராஃபா இதுவரை சுகம் தந்தீரே
இதுவரை சுகம் தந்தீரே எப்படினான் நன்றி சொல்வேன்
இதுவரை சுகம் தந்தீரே எப்படினான் நன்றி சொல்வேன்

அப்பா நன்றி அன்பே நன்றி
அப்பா நன்றி அன்பே நன்றி

நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா

4
யெகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரய்யா
யெகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரய்யா
சமாதானம் தந்தீரய்யா சர்வ வல்லவரே
சமாதானம் தந்தீரய்யா சர்வ வல்லவரே

அப்பா நன்றி அன்பே நன்றி
அப்பா நன்றி அன்பே நன்றி

Thank you சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
Thank you thank you father

நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா

தங்க் யூ / தேங்க் யூ சொல்லுவேன் / Thank You Solluven | S. J. Berchmans

Don`t copy text!