solli

நன்றி நன்றி என்று சொல்லி | Nandri Nandri Endru Solli

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

1
எத்தனான என்னையவர்
பக்தனாக மாற்றியதால்
எப்போதும் பாடிடுவேன் அவர் புகழ்
சொல்லி துதித்திடுவேன்

எத்தனான என்னையவர்
பக்தனாக மாற்றியதால்
எப்போதும் பாடிடுவேன் அவர் புகழ்
சொல்லி துதித்திடுவேன்

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

2
எத்தனையோ துரோகம்
எந்தன் வாழ்வினிலே கண்டபோது
அன்பாலே நேசித்தீரே
என்னை அள்ளி அணைத்தீரே

எத்தனையோ துரோகம்
எந்தன் வாழ்வினிலே கண்டபோது
அன்பாலே நேசித்தீரே
என்னை அள்ளி அணைத்தீரே

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

3
எந்தன் பாவம் எல்லாம் தீர
உந்தன் இரத்தம் சீந்தினீரே
எப்படி நான் மறவேன்
உம்மை அன்னையென்று நான் புகழ்வேன்

எந்தன் பாவம் எல்லாம் தீர
உந்தன் இரத்தம் சீந்தினீரே
எப்படி நான் மறவேன்
உம்மை அன்னையென்று நான் புகழ்வேன்

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

4
பரிசுத்த அன்பை வேண்டி
உந்தன் ஆவி என்னில் தந்தீர்
பரிசுத்தரை மறவேன்
பாவவாழ்வதை நான் வெறுப்பேன்

பரிசுத்த அன்பை வேண்டி
உந்தன் ஆவி என்னில் தந்தீர்
பரிசுத்தரை மறவேன்
பாவவாழ்வதை நான் வெறுப்பேன்

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

5
துதி துதி என்று சொல்லி
தூயவரின் பேரை சொன்னால்
துன்பமெல்லாம் நீங்கீவிடும்
நம் துயரமெல்லாம் மாறிவிடும்

துதி துதி என்று சொல்லி
தூயவரின் பேரை சொன்னால்
துன்பமெல்லாம் நீங்கீவிடும்
நம் துயரமெல்லாம் மாறிவிடும்

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

நன்றி நன்றி என்று சொல்லி
நாதன் இயேசு பேரை சொல்லி
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

நன்றி நன்றி என்று சொல்லி | Nandri Nandri Endru Solli | B. E. Samuel

Don`t copy text!