solli

சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன் / Solli Solli Solli Solli Jeyamedupen

சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன்
இயேசுவின் நாமத்தாலே சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன்
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன்
இயேசுவின் நாமத்தாலே சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன்

சொல்லுவேன் தேவ வார்த்தையை
வெல்லுவேன் எல்லாம் வெல்லுவேன்
சொல்லுவேன் தேவ வார்த்தையை
வெல்லுவேன் எல்லாம் வெல்லுவேன்

சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன்
இயேசுவின் நாமத்தாலே சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன்

1
வார்த்தை என்னை நீதிமான் என்றதால்
நான் நீதீமான் என்று சொல்லுவேன்

2
வார்த்தை என்னை சுகவான் என்றதால்
சுகமாய் இருப்பேன் என்று சொல்லுவேன்

3
வார்த்தை என்னை ஜெயவான் என்றதால்
சாத்தானை ஜெயிப்பேன் என்று சொல்லுவேன்

4
வார்த்தை என்னை புதியவன் என்றதால்
நான் புது சிருஷ்டி என்று சொல்லுவேன்

5
வார்த்தை என்னை பெருகுவாய் என்றதால்
நான் பெருகுவேன் என்று சொல்லுவேன்

6
வார்த்தை என்னை கொடுப்பாய் என்றதால்
கடன் கொடுப்பேன் என்று சொல்லுவேன்

7.
வார்த்தை என்னை ஆளுவாய் என்றதால்
சகலமும் ஆளுவேன் என்று சொல்லுவேன்

சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஜெயமெடுப்பேன் / Solli Solli Solli Solli Jeyamedupen | R. Deva Asir

Don`t copy text!