siththam

தேவ சித்தம் செய்ய / Deva Siththam Seiya / Deva Sitham Seiya

தேவ சித்தம் செய்ய
என்னை ஒப்புவித்தேன்
தினம் நடத்தி அருளுமே
நீர் காட்டும் இடம்
நான் சென்றடைய
கரம் பிடித்து நடத்தும்

தேவ சித்தம் செய்ய
என்னை ஒப்புவித்தேன்
தினம் நடத்தி அருளுமே
நீர் காட்டும் இடம்
நான் சென்றடைய
கரம் பிடித்து நடத்தும்

1
உம் வார்த்தையாலே
என்னை ஜெநிப்பித்தீர்
தினம் உம்சித்தம் செய்திடவே
நான் ஒப்புவித்தேன்
என்னை முற்றிலுமாய்
நித்தம் சுயம் என்னில் சாகட்டுமே

தேவ சித்தம் செய்ய
என்னை ஒப்புவித்தேன்
தினம் நடத்தி அருளுமே
நீர் காட்டும் இடம்
நான் சென்றடைய
கரம் பிடித்து நடத்தும்

2
பெலவீனன் என்றே
உன்னை எண்ணாதே
உன்னில் இருப்பவர் பெரியவரே
தேவன் நடத்துதலோடு
உலகத்தையே
நீ ஜெயித்திட கூடுமே

தேவ சித்தம் செய்ய
என்னை ஒப்புவித்தேன்
தினம் நடத்தி அருளுமே
நீர் காட்டும் இடம்
நான் சென்றடைய
கரம் பிடித்து நடத்தும்

தேவ சித்தம் செய்ய / Deva Siththam Seiya / Deva Sitham Seiya

Don`t copy text!