என் அன்பு நேசரே | En Anbu Nesare
என் அன்பு நேசரே | En Anbu Nesare
1
என் அன்பு நேசரே
என் செல்வம் நீர்தான் ஐயா
என் ஆதரவும் நீரே ஐயா
நான் உம்மை பாடுவேன்
என்னை காக்கும் தெய்வமே
என்னை தேற்றும் நாதனே
என் ஆசீர்வாதமே
நான் உம்மை வாழ்த்துவேன்
2
என் செயல்கள் சிந்தனைகள்
என் அறிவு ஆற்றலோடு
என் ஆசை யாவையும்
நான் உம்மிடம் தருகிறேன்
என்னை காக்கும் தெய்வமே
என்னை தேற்றும் நாதனே
என் ஆசீர்வாதமே
நான் உம்மை வாழ்த்துவேன்
3
என் உள்ளம் பாரும் ஐயா
என் தேவை அறிவீர் ஐயா
என் ஏக்கம் தீருமே
நான் உம் நாமம் போற்றிடுவேன்
என்னை காக்கும் தெய்வமே
என்னை தேற்றும் நாதனே
என் ஆசீர்வாதமே
நான் உம்மை வாழ்த்துவேன்
நான் உம்மை வாழ்த்துவேன்
என் அன்பு நேசரே | En Anbu Nesare | Karen Milka Singh, Keven, Ramesh | Adren Reuel Singh | Karen Milka Singh
