singh

அளவில்லாத அன்பு | Alavillatha Anbu / Alavilladha Anbu

அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு
ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு
அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு
ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு

வெள்ளை பூ பந்தலில் அழகிய முல்லை அவரை
நெருங்கி தொட்டுப்பார்த்து நான் மெய் மறந்தேனே
வெள்ளை பூ பந்தலில் அழகிய முல்லை அவரை
நெருங்கி தொட்டுப்பார்த்து நான் மெய் மறந்தேனே

அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு
ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு
அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு
ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு

ஜீவனும் வெளிச்சமுமாய் உலகில் வந்தாரே
பரிசுத்த ஆவியை நமக்கு தந்தாரே
ஜீவனும் வெளிச்சமுமாய் உலகில் வந்தாரே
பரிசுத்த ஆவியை நமக்கு தந்தாரே

அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு
ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு

தேவ அன்பின் பரிசை கண்டேன் இதற்கு பாத்திரர் யார்
மறவேன் நீர் செய்த யாவும் எண்ணி எண்ணி பாடுவேன்

அளவில்லாத அன்பு | Alavillatha Anbu / Alavilladha Anbu | Cinthiya | Ruben Singh | Prince

Don`t copy text!