பெலவீனன் அல்ல | Belaveeenan Alla
பெலவீனன் அல்ல | Belaveeenan Alla
பெலவீனன் அல்ல பெலவான் நான்
சோர்ந்தவன் அல்ல வென்றவன் நான்
பெலவீனன் அல்ல பெலவான் நான்
சோர்ந்தவன் அல்ல வென்றவன் நான்
எனது அடைக்கலம் எனது கன்மலை
எனது கோட்டை நீர் எனது கேடகம்
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
1
உமது பிரசன்னம் எனக்கு இன்பம்
உமது ஆலயம் எனக்கு தஞ்சை
உமது பிரசன்னம் எனக்கு இன்பம்
உமது ஆலயம் எனக்கு தஞ்சை
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
2
உமது வசனம் எனக்கு ஜீவன்
உமது ஆவி எனக்கு பெலன்
உமது வசனம் எனக்கு ஜீவன்
உமது ஆவி எனக்கு பெலன்
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
3
உமது நாமத்தில் எனக்கு ஜெயம்
உம்மையே என்றென்றும் நம்பி உள்ளேன்
உமது நாமத்தில் எனக்கு ஜெயம்
உம்மையே என்றென்றும் நம்பி உள்ளேன்
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
பெலவீனன் அல்ல பெலவான் நான்
சோர்ந்தவன் அல்ல வென்றவன் நான்
பெலவீனன் அல்ல பெலவான் நான்
சோர்ந்தவன் அல்ல வென்றவன் நான்
எனது அடைக்கலம் எனது கன்மலை
எனது கோட்டை நீர் எனது கேடகம்
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா
பெலவீனன் அல்ல | Belaveeenan Alla | CHRISTOPHER DEVADASS | SOLOMON AUGUSTINE | CHRISTOPHER DEVADASS / EL-SHADDAI MINISTRIES MEDIA, EL-SHADDAI REVIVAL CENTER, SINGAPORE