singaasanam

சிங்காசனம் வீற்றீருக்கும் | Singasanam Veetrirukkum / Singasanam Veetrirukum / Singaasanam Veetrirukkum / Singaasanam Veetrirukum

சிங்காசனம் வீற்றீருக்கும் தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே
சிங்காசனம் வீற்றீருக்கும் தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

1
கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே

துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம் எங்கள்
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

2
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி

வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை
வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

3
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே

துதிகளில் வாசம் செய்பவர் நீர் எல்லா துதி கன மகிமைக்கும் பாத்திரர் நீர் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவர் நீர் எல்லா துதி கன மகிமைக்கும் பாத்திரர் நீர்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

சிங்காசனம் வீற்றீருக்கும் தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே
சிங்காசனம் வீற்றீருக்கும் தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

சிங்காசனம் வீற்றீருக்கும் | Singasanam Veetrirukkum / Singasanam Veetrirukum / Singaasanam Veetrirukkum / Singaasanam Veetrirukum | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!