நடத்திடுவார் | நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே | Nadathiduvaar / Nadaththiduvaar | Nadathidum Nalla Devan Yesuve / Nadaththidum Nalla Devan Yesuve
நடத்திடுவார் | நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே | Nadathiduvaar / Nadaththiduvaar | Nadathidum Nalla Devan Yesuve / Nadaththidum Nalla Devan Yesuve
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
1
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
புல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
புல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரே
ஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரே
நீதியின் பாதையிலே நடத்திடுவாரே
ஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரே
நீதியின் பாதையிலே நடத்திடுவாரே
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
2
இதயத்தை ஆராயும் தேவனவர்
பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரே
இதயத்தை ஆராயும் தேவனவர்
பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரே
ஆலோசனைகளை தந்திடுவாரே
நித்திய வழியிலே நடத்திடுவாரே
ஆலோசனைகளை தந்திடுவாரே
நித்திய வழியிலே நடத்திடுவாரே
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
3
போதித்து நடத்திடும் போதகரே
கண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரே
போதித்து நடத்திடும் போதகரே
கண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரே
கூடவே இருந்தென்னை காத்திடுவாரே
ஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே
கூடவே இருந்தென்னை காத்திடுவாரே
ஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே
நடத்திடுவார் என்னை கடைசி வரை
கரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும் வரை
நடத்திடுவார் என்னை கடைசி வரை
கரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும் வரை
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடுவார் | நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே | Nadathiduvaar / Nadaththiduvaar | Nadathidum Nalla Devan Yesuve / Nadaththidum Nalla Devan Yesuve | J.JEYASINGH (Jeyasingh Jeyapaul), R.SHEEJA RANI, S.ANGELIN GIFTA, M.JENO BLESSY, D.B.EPSI J.SINGH | M.MARSHAL | J.JEYASINGH (Jeyasingh Jeyapaul)