seyalpadum

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் / Idhu Sindhikkum Kaalam Seyalpadum Neram / Ithu Sinthikkum Kaalam Seyal Padum Neram

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்பு தான் வருமோ

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

2
இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்பு தான் வருமோ

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

3
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் / Idhu Sindhikkum Kaalam Seyalpadum Neram / Ithu Sinthikkum Kaalam Seyal Padum Neram | Amali Deepika / N. J. Gnanniya

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் / Idhu Sindhikkum Kaalam Seyalpadum Neram / Ithu Sinthikkum Kaalam Seyal Padum Neram | Harmonics | Chitty Prakash, Justus

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் / Idhu Sindhikkum Kaalam Seyalpadum Neram / Ithu Sinthikkum Kaalam Seyal Padum Neram | R. A. Emima Powlin

Don`t copy text!