settaigalal

என்னை உம் செட்டைகளால் | Ennai Um Settaigalal / Ennai Um Settaigalaal

1
என்னை உம் செட்டைகளால்
மறைத்து காத்திடுவீரே

கடல் அலைகள் சீறும் போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்

2
என் உள்ளமே இளைப்பாறு
கிறிஸ்துவே வல்லமை நம்பியே

கடல் அலைகள் சீறும் போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்

கடல் அலைகள் சீறும் போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்

என்னை உம் செட்டைகளால் | Ennai Um Settaigalal / Ennai Um Settaigalaal | Annie Judy & Ruth Angel

என்னை உம் செட்டைகளால் | Ennai Um Settaigalal / Ennai Um Settaigalaal | Esther Peter

என்னை உம் செட்டைகளால் | Ennai Um Settaigalal / Ennai Um Settaigalaal | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

என்னை உம் செட்டைகளால் | Ennai Um Settaigalal / Ennai Um Settaigalaal | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

என்னை உம் செட்டைகளால் | Ennai Um Settaigalal / Ennai Um Settaigalaal | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

என்னை உம் செட்டைகளால் | Ennai Um Settaigalal / Ennai Um Settaigalaal | Dishon Samuel | Samuel Finny |

Don`t copy text!