உம்மோடு சேர்ந்து | Ummodu Sernthu / Ummodu Serndhu
உம்மோடு சேர்ந்து | Ummodu Sernthu / Ummodu Serndhu
உம்மோடு சேர்ந்து
உம் மார்பில் சாய்ந்து
எந்நாளும் உம்மை பார்க்கணுமே
உம் வார்த்தை கேட்டு
உம் கைகள் கோர்த்து
உம் பிள்ளையாக மாறனுமே
உம்மோடு சேர்ந்து
உம மார்பில் சாய்ந்து
எந்நாளும் உம்மை பார்க்கணுமே
உம் வார்த்தை கேட்டு
உம் கைகள் கோர்த்து
உம் பிள்ளையாக மாறனுமே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
1
உம் தெளிவான அன்பு
சிலுவையில் பார்த்தேன்
உலகத்தின் அன்பு
அது பொய் ஆனதே
உம் தெளிவான அன்பு
சிலுவையில் பார்த்தேன்
உலகத்தின் அன்பு
அது பொய் ஆனதே
என் நண்பனே நீர் நல்லவர்
என் நண்பனே நீர் வல்லவர்
என் நண்பனே நீர் நல்லவர்
என் நண்பனே நீர் வல்லவர்
2
என் பாவங்களை போக்கி
சாபங்கள் நீக்கி
புதிதான வாழ்க்கையை
அருளினீரே 
என் பாவங்களை போக்கி
சாபங்கள் நீக்கி
புதிதான வாழ்க்கையை
அருளினீரே 
என் நேசரே நீர் நல்லவர்
என் நேசரே நீர் வல்லவர்
என் நேசரே நீர் நல்லவர்
என் நேசரே நீர் வல்லவர்
3
உம் பரிசுத்த ஆவி
என் கைகள் கோர்த்து
என்னோடு  சொன்னார்
வா வா அன்பே
உம் பரிசுத்த ஆவி
என் கைகள் கோர்த்து
என்னோடு  சொன்னார்
வா வா அன்பே
என் மேய்ப்பரே நீர் நல்லவர்
என் மேய்ப்பரே நீர் வல்லவர்
என் மேய்ப்பரே நீர் நல்லவர்
என் மேய்ப்பரே நீர் வல்லவர்
உம்மோடு சேர்ந்து
உம் மார்பில் சாய்ந்து
எந்நாளும் உம்மை பார்க்கணுமே
உம் வார்த்தை கேட்டு
உம் கைகள் கோர்த்து
உம் பிள்ளையாக மாறனுமே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
உம்மோடு சேர்ந்து | Ummodu Sernthu / Ummodu Serndhu | Praveen Kottarakkara
