senaikkul

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் | Ummale Oru Senaikul Paiven / Ummaale Oru Senaikkul Paaiven

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் | Ummale Oru Senaikul Paiven / Ummaale Oru Senaikkul Paaiven / Ummale Oru Senaikul Paiven / Ummaale Oru Senaikkul Paaiven

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்

சாத்தான் கோட்டைகளை நான் தகர்த்திடுவேன்
சாபத்தின் கட்டுகளை முறியடிப்பேன்
சாத்தான் கோட்டைகளை நான் தகர்த்திடுவேன்
சாபத்தின் கட்டுகளை முறியடிப்பேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

1
நான் நம்பின மனிதர் எல்லாம்
எனக்கெதிராய் எழும்பி வந்தாலும்
நான் நம்பின மனிதர் எல்லாம்
எனக்கெதிராய் எழும்பி வந்தாலும்

தாங்குவீர் என்னை தப்புவிப்பீர்
புது வழி எனக்காய் திறப்பீர்
தாங்குவீர் என்னை தப்புவிப்பீர்
புது வழி எனக்காய் திறப்பீர்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

2
சிங்கத்தின் குகையில் என்னையும்
தூக்கி போட்டாலுமே
சிங்கத்தின் குகையில் என்னையும்
தூக்கி போட்டாலுமே

யூத ராஜா சிங்கம் என்னோடிருப்பதனால்
ஜெயித்திடுவேன் முன்னேறிடுவேன்
யூத ராஜா சிங்கம் என்னோடிருப்பதனால்
ஜெயித்திடுவேன் முன்னேறிடுவேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

3
பெரும்வெள்ளம் மதிலை அடித்தாலும்
பெருங்காற்று படகை அசைத்தாலும்
பெரும்வெள்ளம் மதிலை அடித்தாலும்
பெருங்காற்று படகை அசைத்தாலும்

உலர்ந்த எலும்புகளை உயிரடைய செய்யும்
உன்னத தேவன் என்னோடுண்டு
உலர்ந்த எலும்புகளை உயிரடைய செய்யும்
உன்னத தேவன் என்னோடுண்டு

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்

சாத்தான் கோட்டைகளை நான் தகர்த்திடுவேன்
சாபத்தின் கட்டுகளை முறியடிப்பேன்
சாத்தான் கோட்டைகளை நான் தகர்த்திடுவேன்
சாபத்தின் கட்டுகளை முறியடிப்பேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
ஹால்லேலூயா ஹல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் | Ummale Oru Senaikul Paiven / Ummaale Oru Senaikkul Paaiven / Ummale Oru Senaikul Paiven / Ummaale Oru Senaikkul Paaiven | Ranjith Jeba | Jeba Solomon

Don`t copy text!