ஒன்னும் புரியல | Onnum Puriyala
ஒன்னும் புரியல | Onnum Puriyala
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என் மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என் மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
குப்பையான என்னையும் கண்ணோக்கி பார்கிறீர்
மண்ணான என்னையும் மனிதனாக்கினீர்
குப்பையான என்னையும் கண்ணோக்கி பார்கிறீர்
மண்ணான என்னையும் மனிதனாக்கினீர்
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என்மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என்மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
1
இடறின நேரங்களிலெல்லாம் என்னை
விழாமல் காத்துகொண்டீரே நான்
தவறின நேரங்களிலெல்லாம் என்னை
தூக்கி சுமந்துகொண்டீரே
தனிமையின் பாதையிலே நான் அழுத வேலையில்
தாய்போல மார்போடு அணைத்துக்கொண்டீரே
தனிமையின் பாதையிலே நான் அழுத வேலையில்
தாய்போல மார்போடு அணைத்துக்கொண்டீரே
குப்பையான என்னையும் கண்ணோக்கி பார்கிறீர்
மண்ணான என்னையும் மனிதனாக்கினீர்
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என்மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என்மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
2
பேதுருவை போல நானும் மறுதலித்தேனே என்
திட்ட வழியாக கடந்துபோனேனே
பேதுருவை போல நானும் மறுதலித்தேனே என்
திட்ட வழியாக கடந்துபோனேனே
என்னை அழைத்தவரோ என்றும் மறப்பதில்லை
தேடி வந்திடுவார் மேன்மை படித்திடுவார்
என்னை அழைத்தவரோ என்றும் மறப்பதில்லை
தேடி வந்திடுவார் மேன்மை படித்திடுவார்
குப்பையான என்னையும் கண்ணோக்கி பார்கிறீர்
மண்ணான என்னையும் மனிதனாக்கினீர்
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என்மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என்மீது நீர் கொண்ட அன்பின் காரணம்
ஒன்னும் புரியல | Onnum Puriyala | Vibin Vikram | Jebakani Selvaraj | Vibin Vikram / Vibin Vikram Asf Ministries, Neelankarai, Chennai, Tamil Nadu, India