selvakumar

என் ஜெபத்தை கேட்கிறார் | En Jebathai Ketkiraar / En Jebaththai Ketkiraar / En Jebathai Ketkirar / En Jebaththai Ketkirar

என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார்

அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன்

மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன்

1
வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
வழியறியாமல் திகைத்து நின்றாலும்
வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
வழியறியாமல் திகைத்து நின்றாலும்

வருத்தம் தாகம் பசியும் என்னை நெருங்கவில்லையே

வழிநடத்தும் தேவன்கரம் குருகவில்லையே
வழிநடத்தும் தேவன்கரம் குருகவில்லையே

என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார்

2
வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும்

ஒன்றுமென்னை கலங்கவைக்க முடியவில்லையே
ஒன்றுமென்னை கலங்கவைக்க முடியவில்லையே
கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே
கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே

என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார்

3
கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும்

எதுவுமென்னை தடுத்து நிறுத்த முடியவில்லையே

கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே
கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே

என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார்

4
அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும்
அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும்

சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும் கலக்கமில்லையே

கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும் வருத்தமில்லையே
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும் வருத்தமில்லையே

என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார்
என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார்

அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன்
அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன்
மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன்
மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன்

என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார்

என் ஜெபத்தை கேட்கிறார் | En Jebathai Ketkiraar / En Jebaththai Ketkiraar / En Jebathai Ketkirar / En Jebaththai Ketkirar | Vincent Selvakumar

Don`t copy text!