seluththiye

நன்றி பலிகள் செலுத்தியே நான் | Nandri Baligal Seluthiye Naan / Nandri Baligal Seluththiye Naan

நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன்

நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

1
நாட்கள் எல்லாம் அழகானதால்
படைத்தவரே என்றும் துதிப்பேன்
நாட்கள் எல்லாம் அழகானதால்
படைத்தவரே என்றும் துதிப்பேன்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

2
என் காலங்கள் பெலன் உள்ளதால்
வல்லமையால் நிரப்பினீரே
என் காலங்கள் பெலன் உள்ளதால்
வல்லமையால் நிரப்பினீரே

குறைவில்லாத செல்வங்களை
என் கையில் கொடுத்துவிட்டீர்
குறைவில்லாத செல்வங்களை
என் கையில் கொடுத்துவிட்டீர்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

3
இளைப்படையாமல் எழும்ப செய்தீர்
கழுகைப்போல என்னை உயர செய்தீர்
இளைப்படையாமல் எழும்ப செய்தீர்
கழுகைப்போல என்னை உயர செய்தீர்

தந்தையாக என்னோடிருந்து
புதியன எனக்கு செய்தீர்
தந்தையாக என்னோடிருந்து
புதியன எனக்கு செய்தீர்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன்

நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்

நன்றி பலிகள் செலுத்தியே நான் | Nandri Baligal Seluthiye Naan / Nandri Baligal Seluththiye Naan | Vijay Aaron Elangovan | Sherina, Akasarah, Jelssy

Don`t copy text!