seiyum

அதிசயம் செய்யும் தேவன் | Athisayam Seiyum Devan / Adhisayam Seiyum Devan

அதிசயம் செய்யும் தேவன் என்னோடு என்றும் இருக்கிறீர்
காயங்களை குணமாக்கினீர் உம் கரங்களால் என்னை சுகமாக்குமே

நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன்
நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன்

1
உந்தன் நேசத்தால் உருகினேன்
உந்தன் தியாகத்தால் கலங்கினேன்

2
எனக்காய் சிலுவையை சுமந்தீர்
என்னை உம் இரத்தத்தால் கழுவினீர்

அதிசயம் செய்யும் தேவன் | Athisayam Seiyum Devan / Adhisayam Seiyum Devan | Alan Immanuel Benjamin

Don`t copy text!