seiven

ஆளுகை செய்வேன் என் இயேசுவோடு | Aalugai Seiven En Yesuvodu

ஆளுகை செய்வேன் என் இயேசுவோடு
ஆச்சரியமான வலது பக்கத்தில்
ஆளுகை செய்வேன் என் இயேசுவோடு
ஆச்சரியமான வலது பக்கத்தில்

உன்னதத்தில் உயர்ஸ்தலத்தில்
அமர்ந்திருப்பேன் என் நேசருடன்
உன்னதத்தில் உயர்ஸ்தலத்தில்
அமர்ந்திருப்பேன் என் நேசருடன்

ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்
ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்

1
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
என்தன் கால்களின் கீழே
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
என்தன் கால்களின் கீழே

அந்தகார வல்லமைகள் முறியடிப்பேன்
அந்தகார வல்லமைகள் முறியடிப்பேன்
என்றும் ஜெயித்திடுவேன்
என்றும் ஜெயித்திடுவேன்

ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்
ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்

2
கல்வாரி வெற்றி செயல்படுத்தி
சாத்தானை தோற்கடிப்பேன்
கல்வாரி வெற்றி செயல்படுத்தி
சாத்தானை தோற்கடிப்பேன்

சர்ப்பங்களை சிங்கங்களை மிதித்திடுவேன்
சர்ப்பங்களை சிங்கங்களை மிதித்திடுவேன்
இயேசுவின் நாமத்தினால் என்
இயேசுவின் நாமத்தினால் என்

ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்
ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்

3
சேனை அதிபன் முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
சேனை அதிபன் முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்

விசுவாச கேடகத்தை பிடித்துமே நான்
விசுவாச கேடகத்தை பிடித்துமே நான்
முன்நோக்கி முன் செல்லுவேன்
முன்நோக்கி முன் செல்லுவேன்

ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்
ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்

4
இவ்வுலகத்தின் பாடுகளெல்லாம்
சீக்கிரம் மறைந்திடுமே
இவ்வுலகத்தின் பாடுகளெல்லாம்
சீக்கிரம் மறைந்திடுமே

கவலை இல்லையே கண்ணீரும் இல்லையே
கவலை இல்லையே கண்ணீரும் இல்லையே
நேசரின் முகம் காணுவேன்
நேசரின் முகம் காணுவேன்

ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்
ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்

ஆளுகை செய்வேன் என் இயேசுவோடு
ஆச்சரியமான வலது பக்கத்தில்
ஆளுகை செய்வேன் என் இயேசுவோடு
ஆச்சரியமான வலது பக்கத்தில்

உன்னதத்தில் உயர்ஸ்தலத்தில்
அமர்ந்திருப்பேன் என் நேசருடன்
உன்னதத்தில் உயர்ஸ்தலத்தில்
அமர்ந்திருப்பேன் என் நேசருடன்

ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்
ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் ஆளுகை செய்வேன்

Don`t copy text!