செய்து முடிப்பவர் | Seidhu Mudippavar
செய்து முடிப்பவர் | Seidhu Mudippavar
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர்

நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க

1
காற்றையும் பார்க்கல மழையையும் பார்க்கல
காற்றையும் பார்க்கல மழையையும் பார்க்கல
ஆனாலும் என் வாய்க்கால நிரம்பச் செய்வீங்க
என் குறைவில்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க
என் குறைவில்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
2
அத்திமரம் துளிர்க்கல திராட்சை செடி கனி தரல

ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
நீங்க செய்ய நினைச்சத நிச்சயம் செய்து முடிப்பீங்க
எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க
எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க
செய்து முடிப்பவர் | Seidhu Mudippavar | Zac Robert, Benny Joshua, John Jebaraj, Joel Thomasraj | Samuel Dinakaran | John Rohith | Zac Robert