நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar
நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
1
கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
2
பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
3
தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
4
நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Lydia Stephen
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Hannah John
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Alan John
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Gabriel Thomasraj
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Selvam
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Helen Satya
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | M. K. Paul
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Edwin Kumar
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Isaac, Jafi Isaac
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் / Naan Nesikkum Devan Yesu Endrum Jeevikkiraar / Naan Nesikum Devan Yesu Endrum Jeevikirar / Naan Nesikkum Devan Yesu Indrum Jeevikkiraar | Vasanthi Stephen