sasthriyar

ஆதியும் அந்தமும் / Aadhiyum Andhamum / Aathiyum Anthamum

ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
அது முன் அது முன் அது முன் சரணம்
ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
அது முன் அது முன் அது முன் சரணம்
அல்பா ஒமேகாவே சரணம்
அல்பா ஒமேகாவே சரணம்
அடியேன் நடுவே முடிவே சரணம்
அடியேன் நடுவே முடிவே சரணம்

1
ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம்
தான வானா ஞானா சரணம்
ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம்
தான வானா ஞானா சரணம்

சருப வியாபி சருவ வல்லவனே
சருப வியாபி சருவ வல்லவனே
சரணம் சருவே ஸ்வரனே சரணம்
சரணம் சருவே ஸ்வரனே சரணம்

2
மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம்
மனுட வதாரக் குமாரா சரணம்
மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம்
மனுட வதாரக் குமாரா சரணம்

மாசில்லாத மணியே சரணம்
மாசில்லாத மணியே சரணம்
மன்னா பொண்ணா மின்னா சரணம்
மன்னா பொண்ணா மின்னா சரணம்

3
ஏதம் ஏதும் இல்லாய் சரணம்
இறையே நிறையே பொறையே சரணம்
ஏதம் ஏதும் இல்லாய் சரணம்
இறையே நிறையே பொறையே சரணம்

எனை மிண்டவேனே எனை ஆண்டவனே
எனை மிண்டவேனே எனை ஆண்டவனே
இயேசு நாதா சரணம் சரணம்
இயேசு நாதா சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம்

இயேசு நாதா சரணம்
இயேசு நாதா சரணம்

ஆதியும் அந்தமும் / Aadhiyum Andhamum / Aathiyum Anthamum | Jenita Kiruba, Clement Sasthriyar

Don`t copy text!