sarangapany

என்னை அழைத்தவரே | Ennai Azhaithavare / Ennai Azhaiththavare

என்னை அழைத்தவரே
என்னை புடமிட்டு பொன்னாக விளங்கச் செய்தவரே
என் களிம்புகள் எல்லாம் நீக்கி என்னை மிளிரச் செய்தவரே
என் கால் சறுக்கும் வேலைகளெல்லாம் தாங்கிக் கொண்டவரே

என்னை அழைத்தவரே
என்னை புடமிட்டு பொன்னாக விளங்கச் செய்தவரே
என் களிம்புகள் எல்லாம் நீக்கி என்னை மிளிரச் செய்தவரே
என் கால் சறுக்கும் வேலைகளெல்லாம் தாங்கிக் கொண்டவரே

நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

1
குப்பையிலே இருந்த என்னை
இராஜாக்களின் பந்தியிலே
அமர செய்தீர் ஆசீர்வதித்தீர்

குப்பையிலே இருந்த என்னை
இராஜாக்களின் பந்தியிலே
அமர செய்தீர் ஆசீர்வதித்தீர்

நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

2
நாற்பது வருடங்களாய்
நேரான வழியினிலே
நடத்தின எபிநேசரே

நாற்பது வருடங்களாய்
நேரான வழியினிலே
நடத்தின எபிநேசரே

நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

என்னை அழைத்தவரே
என்னை புடமிட்டு பொன்னாக விளங்கச் செய்தவரே
என் களிம்புகள் எல்லாம் நீக்கி என்னை மிளிரச் செய்தவரே
என் கால் சறுக்கும் வேலைகளெல்லாம் தாங்கிக் கொண்டவரே

என்னை அழைத்தவரே
என்னை புடமிட்டு பொன்னாக விளங்கச் செய்தவரே
என் களிம்புகள் எல்லாம் நீக்கி என்னை மிளிரச் செய்தவரே
என் கால் சறுக்கும் வேலைகளெல்லாம் தாங்கிக் கொண்டவரே

நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

என்னை அழைத்தவரே | Ennai Azhaithavare / Ennai Azhaiththavare | Abigail Sarangapany, Blessing Sarangapany, Evangline Sarangapany, Mizpah Worship Team, Magdelina Christopher, Serene Thabita & Christon Joshua, Stanley Stephen | Calvin Immanuel | J J Sarangapany

Don`t copy text!