samugam

உந்தன் சமூகம் ஒன்றே | Unthan Samugam Ondre / Undhan Samugam Ondre

உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே

வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே

வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே

1
இழுத்துக் கொண்டீரே நேசத்தால்
அணைத்துக் கொண்டீரே பாசத்தால்
இழுத்துக் கொண்டீரே நேசத்தால்
அணைத்துக் கொண்டீரே பாசத்தால்

பேச்செல்லாம் நீரே என் மூச்செல்லாம் நீரே
என் தியானங்கள் எல்லாம் நீரே
பேச்செல்லாம் நீரே என் மூச்செல்லாம் நீரே
என் தியானங்கள் எல்லாம் நீரே

உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே

வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே

வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே

2
மகிமையின் தேவப் பிரசன்னம்
மறுரூபம் என்னில் தந்திடுதே
மகிமையின் தேவப் பிரசன்னம்
மறுரூபம் என்னில் தந்திடுதே

நித்தியமாம் வீட்டில் உம்மோடு சேர
என் இதயமும் ஏங்கிடுதே
நித்தியமாம் வீட்டில் உம்மோடு சேர
என் இதயமும் ஏங்கிடுதே

உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
உந்தன் சமூகம் ஒன்றே எந்தன் வாஞ்சையே
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே

வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே

வேறொரு ஆசையில்லை
வேறொரு வாஞ்சையில்லை
இயேசுவே நீர் போதுமே

உந்தன் சமூகம் ஒன்றே | Unthan Samugam Ondre / Undhan Samugam Ondre | R. Reegan Gomez

Don`t copy text!