samuel

இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் / என்னை படைத்த | Irukkindravar Avar Irukkindravar / Ennai Padaitha / Ennai Padaiththa

என்னை படைத்த என் தேவன் பெரியவரே
என்றும் ஆராதிப்பேன்
எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரே
என்றும் ஆராதிப்பேன்

என்னை படைத்த என் தேவன் பெரியவரே
என்றும் ஆராதிப்பேன்
எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரே
என்றும் ஆராதிப்பேன்

அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே
அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே

இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர்
என்னோடு இருக்கின்றவர்
இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர்
என்னோடு இருக்கின்றவர்

1
குழியில் விழுந்தபொதெல்லாம்
குனிந்து தூக்கினீர்
குழியில் விழுந்தபொதெல்லாம்
குனிந்து தூக்கினீர்

தனிமையில் அழுதபொதெல்லாம்
தாங்கியே நடத்தினீர்
தனிமையில் அழுதபொதெல்லாம்
தாங்கியே நடத்தினீர்

அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே
அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே

இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர்
என்னோடு இருக்கின்றவர்
இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர்
என்னோடு இருக்கின்றவர்

2
பார்வோனின் சேனை முன்னே
செங்கடலை கடந்து நடந்தேன்
பார்வோனின் சேனை முன்னே
செங்கடலை கடந்து நடந்தேன்

பாதை முடியும் வரை என்னை
பாதுகாத்து நடத்தினீரே
கானான் செல்லும் வரை என்னை
கரம்பிடித்து நடந்தினீரே

அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே
அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே

இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர்
என்னோடு இருக்கின்றவர்
இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர்
என்னோடு இருக்கின்றவர்

உம்மை பாடி என்றும் போற்றிடுவோம்
உம்மை புகழ்ந்து பாடிடுவோம்
எங்கள் தேவாதி தேவனை போற்றிடுவோம்
உம்மை உயர்த்தி பாடிடுவோம்

எங்கள் சத்திய ஆவியை ஆராதிப்போம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
நாதன் இயேசுவை என்றும் ஆராதிப்போம்
அவர் நாமத்தை உயர்த்திடுவோம்

இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் / என்னை படைத்த | Irukkindravar Avar Irukkindravar / Ennai Padaitha / Ennai Padaiththa | Sumith Samuel, Saran Raj, Nirmal Kumar, Steve Brainard, Jeffrey Samuel | Roger Samuel | Sumith Samuel

Don`t copy text!