அதிசயங்கள் செய்கிறவர் / Adhisayangal Seigiravar / Athisayangal Seigiravar / Adhisayangal Seikiravar / Athisayangal Seikiravar

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

1
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் எகிப்தின்
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்
2
செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

3
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்

ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்
4
பாவியான என்னையுமே உயர்த்தினார் அதிசயம் இந்த
பாவியான என்னையுமே உயர்த்தினார் அதிசயம்
ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்
அதிசயங்கள் செய்கிறவர் / Adhisayangal Seigiravar / Athisayangal Seigiravar / Adhisayangal Seikiravar / Athisayangal Seikiravar | Jollee Abraham
அதிசயங்கள் செய்கிறவர் / Adhisayangal Seigiravar / Athisayangal Seigiravar / Adhisayangal Seikiravar / Athisayangal Seikiravar | G.Abraham / Full Gospel Salvation Church, Kattupakkam, Chennai, Tamil Nadu, India
அதிசயங்கள் செய்கிறவர் / Adhisayangal Seigiravar / Athisayangal Seigiravar / Adhisayangal Seikiravar / Athisayangal Seikiravar | Jeya Singh Rajan / CSI Christ Church Nagercoil, Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India