sabaiyae

சபையே | Sabaiye / Sabaiyae

சபையே ஓ சபையே
ஆதியில் கொண்ட அன்பேங்கே
சபையே ஓ சபையே
ஆதியில் கொண்ட அன்பேங்கே

உன்னை இரத்தலே மீட்டுக்கொன்டேன்
உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டான்
உன்னை இரத்தலே மீட்டுக்கொன்டேன்
உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டான்

ஆனாலும் ஏனோ என் அன்பை மறந்தாய்

சபையே ஓ சபையே
ஆதியில் கொண்ட அன்பேங்கே

1
பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகனும்
நீதியை செய்ய வேண்டுமே
பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகனும்
நீதியை செய்ய வேண்டுமே

சபையே ஓ சபையே
ஆதியில் கொண்ட அன்பேங்கே

2
திறப்பினில் நின்று சுவரை அடைக்கும்
மனிதர்கள் எழும்பானுமே
திறப்பினில் நின்று சுவரை அடைக்கும்
மனிதர்கள் எழும்பானுமே

சபையே ஓ சபையே
ஆதியில் கொண்ட அன்பேங்கே

உன்னை இரத்தலே மீட்டுக்கொன்டேன்
உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டான்
உன்னை இரத்தலே மீட்டுக்கொன்டேன்
உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டான்

ஆனாலும் ஏனோ என் அன்பை மறந்தாய்

இயேசுவே எங்கள் இயேசுவே
என்னை முழுதும் தருகின்றேன்

உங்க இரத்தத்தாலே மீட்டுக்கொண்டீர்
என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர்
உங்க இரத்தத்தாலே மீட்டுக்கொண்டீர்
என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர்

வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன்

இயேசுவே எங்கள் இயேசுவே
என்னை முழுதும் தருகின்றேன்
இயேசுவே எங்கள் இயேசுவே
என்னை முழுதும் தருகின்றேன்

சபையே | Sabaiye / Sabaiyae | Asborn Sam | Isaac D.

Don`t copy text!