saayalaai

சாயாலாய் உருவாக்கினீர் | Sayalai Uruvakkineer / Saayalaai Uruvakkineer

சாயாலாய் உருவாக்கினீர்
சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்
உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்
சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்

ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே
அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே
ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே
அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே

நல்லவரு நீங்க நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்
நல்லவரு நீங்க நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்

ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே

மேய்ப்பணும் கண்காணியும் ஆனவரே
தம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே
மேய்ப்பணும் கண்காணியும் ஆனவரே
தம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே

தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதே
தெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மேன்மையாய்
தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதே
தெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மேன்மையாய்

நல்லவரு நீங்க நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்
நல்லவரு நீங்க நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்

ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உம் ஒருவருக்கே

நல்லவரு நீங்க நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்

சாயாலாய் உருவாக்கினீர் | Sayalai Uruvakkineer / Saayalaai Uruvakkineer | Sam Elijah

Don`t copy text!