சாந்த இயேசு ஸ்வாமி / Saandha Yesu Swaami / Saandha Yesu Swami / Saantha Yesu Swaami / Saantha Yesu Swami / Sandha Yesu Swaami / Sandha Yesu Swami / Santha Yesu Swaami / Santha Yesu Swami

1
சாந்த இயேசு ஸ்வாமி
வந்திந்நேரமும்
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்
2
வானம் பூமி ஆழி
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும்
கொள்ள ஏலாதே
3
ஆனால் பாலர் போன்ற
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை
ஏற்கப் பெறுவார்
4
விண்ணின் ஆசீர்வாதம்
மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள்
போற்றல் எவ்வாறே
5
அன்பு தெய்வ பயம்
நல்வரங்களும்
சாமட்டும் நிலைக்க
ஈயும் அருளும்
சாந்த இயேசு ஸ்வாமி / Saandha Yesu Swaami / Saandha Yesu Swami / Saantha Yesu Swaami / Saantha Yesu Swami / Sandha Yesu Swaami / Sandha Yesu Swami / Santha Yesu Swaami / Santha Yesu Swami | S. James Raja