runs

யெகோவா தேவனே / Yegovaa Devane / Yegova Devane / Yegovaa Devanae / Yegova Devanae / Yehovaah Devane / Yehovah Devane / Yehovaah Devanae / Yehovah Devanae

எரிகோ போன்ற போராட்டம் வந்தாலும்
நீங்க இருக்கீங்க நீங்க இருக்கீங்க
செங்கடல் போன்ற சூழ்நிலை வந்தாலும்
பாதுகாப்பிங்க பாதுகாப்பிங்க

யெகோவா தேவனே எந்தன் பெலன் நீரே
பெலன் இல்லா நேரத்தில் எந்தன் அடைக்கலமே

யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லை
யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே

நீரின்றி வாழ்வே இல்லையே
நீரின்றி வாழ்வே இல்லையே

1
உலகத்தை ஜெயித்த இயேசு கிறிஸ்துவை
அல்லேலூயா துதி பாடி மகிழ்வோம்
உலகத்தை ஜெயித்த இயேசு கிறிஸ்துவை
அல்லேலூயா துதி பாடி மகிழ்வோம்

I WANNA SING IT LOUD
SAY JESUS IS THE LORD
I WANNA SHOUT IN JOY
CUZ I GOT HIM IN ME

I WANNA SING IT LOUD
SAY JESUS IS THE LORD
I WANNA SHOUT IN JOY
CUZ I GOT HIM IN ME

யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லை
யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே

நீரின்றி வாழ்வே இல்லையே
நீரின்றி வாழ்வே இல்லையே

2
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
என் உள்ளம் பொங்குதே நன்றி சொல்லி பாடுதே
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
என் உள்ளம் பொங்குதே நன்றி சொல்லி பாடுதே

HE RUNS MY HEART AND SOUL
HE IS THE ONLY LIFE
THE ONLY WAY AND TRUTH
HE IS MY SAVIOR

HE RUNS MY HEART AND SOUL
HE IS THE ONLY LIFE
THE ONLY WAY AND TRUTH
MY SAVIOR

யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லை
யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே

நீரின்றி வாழ்வே இல்லையே
நீரின்றி வாழ்வே இல்லையே

எரிகோ போன்ற போராட்டம் வந்தாலும்
நீங்க இருக்கீங்க நீங்க இருக்கீங்க
செங்கடல் போன்ற சூழ்நிலை வந்தாலும்
பாதுகாப்பிங்க பாதுகாப்பிங்க

யெகோவா தேவனே எந்தன் பெலன் நீரே
பெலன் இல்லா நேரத்தில் எந்தன் அடைக்கலமே

யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லை
யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே

யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லை
யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே

யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லை
யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே

யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லை
யெகோவா யெகோவா யெகோவா தேவனே
நீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே

நீரின்றி வாழ்வே இல்லையே

யெகோவா தேவனே / Yegovaa Devane / Yegova Devane / Yegovaa Devanae / Yegova Devanae / Yehovaah Devane / Yehovah Devane / Yehovaah Devanae / Yehovah Devanae | Joel Aruldoss

Don`t copy text!