என்னை உம் கையில் தருகின்றேன் | Ennai Um Kaiyil Tharugiren
என்னை உம் கையில் தருகின்றேன் | Ennai Um Kaiyil Tharugiren
என்னை உம் கையில் தருகின்றேன்
ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
என்னை உம் கையில் தருகின்றேன்
ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன்
என்
அன்பே ஆருயிரே என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
அன்பே ஆருயிரே என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
1
நான் உம்மை அறியவில்லை நீர் என்னை அறிந்தீரே
இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே
நான் உம்மை அறியவில்லை நீர் என்னை அறிந்தீரே
இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோடே செல்கின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோடே செல்கின்றேன்
அன்பே ஆருயிரே
உம் மடியில் தலை சாய்ப்பேனே என்
அன்பே ஆருயிரே என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
2
தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்
உந்தன் சித்தம் செய்யஅபிஷேகம் அருளினீர்
தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்
உந்தன் சித்தம் செய்யஅபிஷேகம் அருளினீர்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோடே செல்கின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோடே செல்கின்றேன்
என்
அன்பே ஆருயிரே என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
அன்பே ஆருயிரே என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
என்னை உம் கையில் தருகின்றேன்
ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
என்னை உம் கையில் தருகின்றேன்
ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன்
என்னை அழைத்தவர் நீரல்லோ
இந்த பெலத்தோட செல்கின்றேன்
என்
அன்பே ஆருயிரே என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
என்
அன்பே ஆருயிரே என்றும்
உம் மடியில் தலை சாய்ப்பேனே
என்னை உம் கையில் தருகின்றேன் | Ennai Um Kaiyil Tharugiren | Anto Ruban, S. Ebenezer | Vickey Gideon | Anto Ruban