rohit

என் இயேசுவே சிறந்தவர் | En Yesuve Siranthavar / En Yesuve Sirandhavar

இயேசுவே சிறந்தவர் என்
இயேசுவே உயர்ந்தவர் என்
இயேசுவே சிறந்தவர் என்
இயேசுவே உயர்ந்தவர்

உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை

1
தண்ணீர் இன்றி தாகம் தீர்ப்பார்
அப்பம் இன்றி பசியும் தீர்ப்பார்
தண்ணீர் இன்றி தாகம் தீர்ப்பார்
அப்பம் இன்றி பசியும் தீர்ப்பார்

தண்ணீர் இன்றி தாகம் தீர்ப்பார்
அப்பம் இன்றி பசியும் தீர்ப்பார்

அவரே ஜீவனும் தண்ணீரும் ஆனார்
அவரே ஜீவ அப்பமும் ஆனார்

இயேசுவே சிறந்தவர் என்
இயேசுவே உயர்ந்தவர் என்
இயேசுவே சிறந்தவர் என்
இயேசுவே உயர்ந்தவர்

உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை

2
கடலின் மேலே நடந்தவர் கடும்
காற்றையும் அதட்டினவர்
கடலின் மேலே நடந்தவர் கடும்
காற்றையும் அதட்டினவர்

கடலின் மேலே நடந்தவர் கடும்
காற்றையும் அதட்டினவர்

கடலும் அவர்க்கு கீழ்படிந்தது
காற்றும் அவர்க்கு கீழ்படிந்தது

இயேசுவே சிறந்தவர் என்
இயேசுவே உயர்ந்தவர் என்
இயேசுவே சிறந்தவர் என்
இயேசுவே உயர்ந்தவர்

உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை
உம்மை போல யாரும் இல்லை

என் இயேசுவே சிறந்தவர் | En Yesuve Siranthavar / En Yesuve Sirandhavar | JB Jbethal, Joel Thomasraj, Rohit | Emmanuel Dallison

Don`t copy text!